உள்ளடக்கத்துக்குச் செல்

மாரத்தான், கிரேக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாரத்தான்
Μαραθώνας
மாரத்தான் நகரம்
மாரத்தான் நகரம்
அமைவிடம்

No coordinates given

Location within the region
அரசாண்மை
நாடு: கிரேக்கம்
நிர்வாக வலயம்: அட்டிகா
மண்டல அலகு: கிழக்கு அட்டிகா
மேயர்: Stergios Tsirkas
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1]
நகராட்சி
 - மக்கள்தொகை: 33,423
 - பரப்பளவு: 222.75 km2 (86 sq mi)
 - அடர்த்தி: 150 /km2 (389 /sq mi)
நிர்வாக அலகு
 - மக்கள்தொகை: 12,849
 - பரப்பளவு: 97.06 km2 (37 sq mi)
 - அடர்த்தி: 132 /km2 (343 /sq mi)
Other
நேர வலயம்: EET/EEST (UTC+2/3)
உயரம்: 0 m ­(0 ft)
அஞ்சல் குறியீடு: 190 07
தொலைபேசி: 22940
வாகன உரிமப் பட்டை: Z
வலைத்தளம்
www.marathon.gr

மராத்தான் ( டெமோடிக் கிரேக்கம் : Μαραθώνας, மராத்தோனாஸ் ; அட்டிக் / கத்தரேவௌசா : Μαραθών , Marathṓn ) என்பது கிரேக்கத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இங்குதான் கிமு 490 இல் மராத்தான் போர் நடந்தது. இதில் அதிக எண்ணிக்கையில் இருந்த பெர்சிய படைகளை ஏதெனிய படை தோற்கடித்தது. போரில் கிரேக்க ஹெரால்ட் பீடிப்பிடெஸ் வெற்றியை அறிவிக்க மராத்தானில் இருந்து ஏதென்சுக்கு அனுப்பப்பட்டார் என்று தொன்மக்கதை கூறுகிறது. இதன் நினைவாக நவீன காலத்தில் மாரத்தான் ஓட்டப் பந்தயம் உருவானது. [2] இன்று இப்பகுதி ஏதென்சின் புறநகரில் உள்ள கிழக்கு அட்டிகா பிராந்திய அலகு மற்றும் ஒரு பிரபலமான உல்லாச நகரமாகவும், வேளாண் மையமாகவும் உள்ளது.

குறிப்புகள்

[தொகு]
  1. Detailed census results 2011 (கிரேக்கம்)
  2. In modern Greek the sports event is called Marathonios Dromos (Μαραθώνιος Δρόμος) or simply Marathonios.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரத்தான்,_கிரேக்கம்&oldid=3388155" இலிருந்து மீள்விக்கப்பட்டது