மாரத்தஹள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாரத்தஹள்ளி
neighbourhood
மாரத்தஹள்ளி பாலத்திலிருந்து புறவட்டச் சாலையின் காட்சி
மாரத்தஹள்ளி பாலத்திலிருந்து புறவட்டச் சாலையின் காட்சி
நாடுஇந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூரு
பெருநகர்பெங்களூரு
Languages
 • Officialகன்னடம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
பின் குறியீடு560037
தொலைபேசிக் குறியீடு080
வாகனப் பதிவுKA-53

மாரத்தஹள்ளி, பெங்களூரின் கிழக்கில் உள்ள ஒரு புறநகர் பகுதியாகும்

பெயர் காரணம்[தொகு]

"அள்ளி" என்றால் கிராமம் என்று பொருள்படும். மருத என்ற விமானம் இங்கு விபத்துகுள்ளனதால் இந்த இடம் "மாரத்தஹள்ளி" எனப்படுகிறது.

சிறப்பு[தொகு]

மாரத்தஹள்ளி மேம்பாலம், அதிக போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர்பெற்றது. வெளிவட்ட சாலையையும், ஓல்ட் ஏர்ப்போர்ட் சாலையையும் இணைப்பதால் இது சிறப்பு வாய்ந்தது.

மக்கள் தொகை[தொகு]

இங்கு 1,28 ,000 பேர் வாழ்கின்றனர் . இதில் 42,000 பேர் தமிழர் (31%) ஆவர் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரத்தஹள்ளி&oldid=1906269" இருந்து மீள்விக்கப்பட்டது