மாயெம் ஏரி
Appearance
மாயெம் ஏரி | |
---|---|
மாயெம் ஏரி, கோவா | |
அமைவிடம் | பிக்சோலிம் வட்டம், கோவா, இந்தியா |
ஆள்கூறுகள் | 15°34′32.27″N 73°56′21.66″E / 15.5756306°N 73.9393500°E |
வடிநில நாடுகள் | இந்தியா |
குடியேற்றங்கள் | பிக்சோலிம் |
மாயெம் ஏரி (Mayem Lake) என்பது இந்திய மாநிலமான கோவாவில் அமைந்துள்ள ஒரு நன்னீர் ஏரி ஆகும். இது மப்பூசா நகரின் கிழக்கே பிச்சோலிம் வட்டத்தில் அமைந்துள்ளது.[1]
புவியியல்
[தொகு]மாயெம் ஏரி கோவாவின் பிச்சோலிம் வட்டத்தில் உள்ளது. இது கிராமங்கள், மலைகள், ஏரி மற்றும் பசுமையான பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. ஏரிக்கு அருகில் பல பறவை இனங்கள் காணப்படுகின்றன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Locals demand inauguration of Mayem lake during current season". The Times of India. 2019-01-23. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/city/goa/locals-demand-inauguration-of-mayem-lake-during-current-season/articleshow/67653056.cms.
- ↑ "Mayem Lake | Government of Goa". Government of Goa | Official Portal. பார்க்கப்பட்ட நாள் 2023-12-08.