மாயா பஜார் (1957 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாயாபஜார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
1935 இல் வெளியான திரைப்படம் பற்றி அறிய மாயாபஜார் (1935 திரைப்படம்) கட்டுரையைப் பார்க்க.
மாயா பஜார்
இயக்குனர் கே. வி. ரெட்டி
தயாரிப்பாளர் பி. நாகிரெட்டி
விஜயா
சக்கரபாணி
கதை பி. நாகேந்திரராவ்
நடிப்பு ஜெமினி கணேசன்
என். டி. ராமராவ்
எம். என். நம்பியார்
கே. ஏ. தங்கவேலு
டி. பாலசுப்பிரமணியம்
சாவித்திரி
ஆர். பாலசரஸ்வதி
டி. பி. முத்துலட்சுமி
லட்சுமிபிரபா
இசையமைப்பு கண்டசாலா
வெளியீடு ஏப்ரல் 12, 1957
கால நீளம் .
நீளம் 17334 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

மாயா பஜார் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், என். டி. ராமராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு கண்டசாலா இசையமைக்க, தஞ்சை இராமையாதாஸ் பாடல்களை எழுதியிருந்தார்.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]