மாயாண்டி (1979 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாயாண்டி
இயக்கம்ஆர். பட்டாபிராமன்
தயாரிப்புஜெய் கீதா
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
ஜெயசித்ரா
வெளியீடுபெப்ரவரி 9, 1979
நீளம்3490 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாயாண்டி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயாண்டி_(1979_திரைப்படம்)&oldid=3310168" இலிருந்து மீள்விக்கப்பட்டது