மாமென் சாண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டாக்டர். மாமென் சாண்டி (Dr.Mammen Chandy) இந்தியாவின் கொல்கத்தா மாநிலத்தில் அமைந்துள்ள டாடா மருத்துவ மையத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார்.[1]

மருத்துவ துறையில் டாக்டர். சாண்டியின் பங்களிப்பை பாராட்டி இந்திய அரசு பத்மசிறீ விருது 2019 ஆம் ஆண்டு வழங்கி சிறப்பித்தது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dr Mammen Chandy– Clinical Hematologist, archived from the original on 2019-02-04, பார்க்கப்பட்ட நாள் 2019-04-07 {{citation}}: Cite has empty unknown parameter: |3= (help)
  2. "Padma Honours for Doctors: 14 Doctors conferred Padma Shri, One Padma Bhushan". Medical Dialogues. 26 January 2019. https://medicaldialogues.in/padma-honours-for-doctors-14-doctors-conferred-padma-shri-one-padma-bhushan/. பார்த்த நாள்: 26 January 2019. 
  3. "Two CMC alumni receive honour from President". The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/Two-CMC-alumni-receive-honour-from-President/article14468400.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாமென்_சாண்டி&oldid=3224467" இலிருந்து மீள்விக்கப்பட்டது