மாமியார் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாமியார்
இயக்கம்கே. வேம்பு
தயாரிப்புஸ்ரீ கஜனான புரிடக்ஷன்ஸ்
கதைகதை சதாசிவ பிரம்மன்
இசைசி. என். பாண்டுரங்கன்
நடிப்புமனோகர்
ரெலாங்கி
பி. ஆர். பந்துலு
எஸ். பாலச்சந்தர்
எஸ். வரலட்சுமி
பி. எஸ். சிவபாக்கியம்
கிரிஜா
திலகம்
வெளியீடுபெப்ரவரி 1, 1953
நீளம்17727 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாமியார் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், ரெலாங்கி, பி. ஆர். பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாமியார்_(திரைப்படம்)&oldid=3751553" இலிருந்து மீள்விக்கப்பட்டது