மாமா பஞ்சா கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாமா பஞ்சா கோயில் (Mama Bhanja Temple) இந்திய மாநிலமான சத்தீசுகரின் பார்சூரில் உள்ள ஒரு கோயில் ஆகும். இந்த கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒரு புராணத்தின் படி, இந்த கோயிலை உருவாக்கும் பணி இரண்டு பேருக்கு வழங்கப்பட்டது (மாமா என்ற தாய்மாமன், பஞ்சா என்ற மருமகன்). ஆச்சரியம் என்னவென்றால், இரண்டு பேரும் ஒரு நாளில் இக்கோயிலை கட்டி முடிக்க முடிந்தது. எனவே கோவிலுக்கு இந்த பெயர் வழங்கப்பட்டது.[1] கோயில் இப்போது இந்திய தொல்லியல் ஆய்வகத்தால் பராமரிக்கப்படுகிறது.[2] [3] [4] [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "मामा भांजा मंदिर | बत्तीसा मंदिर | चन्द्रादित्य मंदिर बारसूर | Mama Bhanja Temple". Gochhattisgarh.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-15.
  2. "बारसूर में मामा भांजा मंदिर में दर्शन के लिए उमड़ते हैं श्रद्धालु". Prabhasakshi (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-12-15.
  3. "मामा-भांजा मंदिर - भारतकोश, ज्ञान का हिन्दी महासागर". bharatdiscovery.org. பார்க்கப்பட்ட நாள் 2020-12-15.
  4. "Archaeological Survey of India (ASI), Raipur Circle, Raipur". www.asiraipurcircle.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-15.
  5. "barsur mahotsav: Barsur Mahotsav back after 4 years, to be held from January 14". The Times of India (in ஆங்கிலம்). January 5, 2017. பார்க்கப்பட்ட நாள் 2020-12-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாமா_பஞ்சா_கோயில்&oldid=3200736" இலிருந்து மீள்விக்கப்பட்டது