மாமன் சிங் யாதவ்
Appearance
மாமன் சிங் யாதவ் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், ராஜஸ்தான் சட்டமன்றம் | |
பதவியில் 2013–2018 | |
தொகுதி | திஜாரா |
முன்னையவர் | அ. அகமது கான் |
பின்னவர் | சந்தீப் யாதவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பணி | அரசியல்வாதி |
மாமன் சிங் யாதவ் (Maman Singh Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ராஜஸ்தான் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். ராஜஸ்தானின் திஜாரா சட்டமன்றத் தொகுதிக்கு 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக வேட்பாளராப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Maman Singh Yadav Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. Retrieved 27 February 2017.