மாப்பிள்ளை பல்லவராயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"மாப்பிள்ளை பல்லவராயர்" புதுக்கோட்டை சமஸ்தானத்தில் தலைமை மேலாளராக 1807 ஆம் ஆண்டிலிருந்து 1814 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். இவர் புதுக்கோட்டை அரசர் இராயரகுநாத தொண்டைமான் அவர்களின் ஒரே மகளான இராசகுமாரி பெருந்தேவி அம்மாள் ஆய் சாகிப் அவர்களை திருமணம் செய்திருந்தார்.

இவர் இறந்ததும், இவரது மனைவி இராசகுமாரி பெருந்தேவி அம்மாள் ஆய் சாகிப் அவர்கள், தனது கணவரின் தம்பியான ரங்கன் பல்லவராயரை வாரிசாக தத்தெடுத்துக்கொண்டார். 1829 ல் தொண்டைமான் மன்னரின் உத்தரவின் பேரில் ரங்கன் பல்லவராயர் அவர்கள், இலுப்பூர் வட்டம் சுந்தரப்பட்டியில் ஒரு அணை கட்டியுள்ளார்.[1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Manul Of Pudukkottai State Volume II Part I. 1907. பக். 843, 949. https://archive.org/details/dli.chennai.145/mode/2up?q=. 
  2. Readings In South Indian History Mahalingam T. V.. 1976. பக். 211. https://archive.org/details/readingsinsouthindianhistorymahalingamt.v._475_L/page/n1/mode/2up=. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாப்பிள்ளை_பல்லவராயர்&oldid=3026809" இலிருந்து மீள்விக்கப்பட்டது