மாபெரும் காந்தத் தடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[1]மாபெரும் என்ற வார்த்தை இந்த தலைப்பை திசைதிருப்பலாம். உண்மையில் காந்தத் தடை சாதனங்கள் மிகப்பெரியவை அல்ல. இரண்டு காந்த எதிரிணைப்புகளால் ஆனா தகடுகளுக்கு இடையே பொருத்தப்பட்ட மென்படல மின்கடத்திகளே. "மாபெரும்" என்ற வார்த்தை பயன்பட காரணம், இவற்றை காந்தப்புலனுக்கு உட்படுத்தினால், மின் கடத்துத்திறனில் மிக அதிக மாற்றத்தை உணர முடியும்.

உசாத்துணைகள்[தொகு]

  1. http://www2.nve.com/gmrsensors/gmr-operation.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாபெரும்_காந்தத்_தடை&oldid=3600590" இலிருந்து மீள்விக்கப்பட்டது