மாபூமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாபூமி
இயக்குனர் கவுதம் கோஷ்
நடிப்பு சாய் சந்த்
ரமி ரெட்டி
ஒளிப்பதிவு கமல் நாயக்
படத்தொகுப்பு ராஜகோபால்
வெளியீடு 1979
கால நீளம் 158 நிமிடம்
நாடு இந்தியா
மொழி தெலுங்கு

மாபூமி (தெலுங்கு: మా భూమి, எங்கள் நிலம்) தெலுங்கானாவை மையமாக வைத்து 1979 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்கு திரைப்படமாகும். இந்தப் படம் கவுதம் கோஷ் என்பவரால் இயக்கப்பட்டது. இப்படம் விவசாய புரட்சியையும் வரலாற்றையும் ரத்தமும் சதியாக சொன்ன படம். இப்படத்தின் வரலாற்று கால கட்டம் 1945 முதல் 1951 வரை ஆகும்.

விருதுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. தமிழில் விமர்சனம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாபூமி&oldid=2234242" இருந்து மீள்விக்கப்பட்டது