மான்ட்டே எலிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Monta Ellis
மான்ட்டே எலிஸ்
அழைக்கும் பெயர்த மிசிசிப்பி புலெட்[1]
The-One Man Fast Break[2]
நிலைபந்துகையாளி பின்காவல்/புள்ளிபெற்ற பின்காவல்
உயரம்6 ft 3.75 in (1.92 m)
எடை177 lb (80 kg)
அணிகோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ்
சட்டை எண்#8
பிறப்புஅக்டோபர் 26, 1985 (1985-10-26) (அகவை 38)
ஜாக்சன், மிசிசிப்பி
தேசிய இனம் அமெரிக்கர்
உயர்பள்ளிலெனியர் உயர்பள்ளி (ஜாக்சன், மிசிசிப்பி)
தேர்தல்2வது சுற்று, 45 மொத்தத்தில், 2005
கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ்
வல்லுனராக தொழில்2005–இன்று வரை
விருதுகள்2006-2007 என்.பி.ஏ. மிகவும் மேம்படுத்தப்பட்ட வீரர் விருது


மான்ட்டே எலிஸ் (Monta Ellis, பிறப்பு அக்டோபர் 26, 1985) ஒரு அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர் ஆவார். இவர் என்.பி.ஏ.இல் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் அணியில் விளையாடுகிறார். இவரால் இரண்டு பின்காவல் நிலைகளில் விளையாடமுடியும். மிசிசிப்பி மாநிலத்தில் பிறந்து வளந்து மிசிசிப்பி மாநிலப் பல்கலைக்கழகத்தில் சேர ஒப்பந்தம் செய்தார், ஆனால் கல்லூரியுக்கு போகாமல் நேரடியாக 2005 என்.பி.ஏ. தேர்தலில் சேர்ந்து இரண்டாம் சுற்றில் வாரியர்ஸ் அணியால் தெரிந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மான்ட்டே_எலிஸ்&oldid=3567513" இருந்து மீள்விக்கப்பட்டது