உள்ளடக்கத்துக்குச் செல்

மான்டிகோமெரி கிலிப்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மான்டிகோமெரி கிலிப்ட்

எட்வர்ட் மான்டிகோமெரி கிலிப்ட் என்பவர் ஒரு அமெரிக்கத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நான்கு முறை அகாதமி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.[1][2]

ரெட் ரிவர், ஜட்ஜ்மென்ட் அட் நியூரம்பர்க் மற்றும் த மிஸ்பிட்ஸ் ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார்.

வாழ்க்கை

[தொகு]

இவர் அக்டோபர் 17, 1920 அன்று அமெரிக்காவின் நெப்ராசுகா மாகாணத்தில் ஒமாகா என்ற இடத்தில் பிறந்தார். இவரும் இவரது சகோதரியும் இரட்டைக் குழந்தைகள் ஆவர். இவருக்கு ஒரு சகோதரரும் இருந்தார். இவர் ஆங்கிலேய மற்றும் இசுக்காட்லாந்து மூதாதையர்களை கொண்டிருந்தார்.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மான்டிகோமெரி_கிலிப்ட்&oldid=3343076" இலிருந்து மீள்விக்கப்பட்டது