மானோலோ சான்லூக்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மானோலோ சான்லூக்கார் ஒரு பிளமேன்கோ இசை அமைப்பாளரும் கிதார் கலைஞரும் ஆவார். இவர், 1945ஆம் ஆண்டில் காதீசிலுள்ள சான்லூக்கார் தே பாறாமேதாவில் பிறந்தார். இவரது இயற்பெயர் மானுவேல் மூன்யோஸ் ஆல்க்கோன் (Manuel Muñoz Alcón) ஆகும். இன்றைய காலக்கட்டத்தில் இவர் ஒரு மிக முக்கியமான இசை அமைப்பளாராகக் கருதப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மானோலோ_சான்லூக்கார்&oldid=2225054" இருந்து மீள்விக்கப்பட்டது