மானுஷி சில்லார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மனுசி சில்லார்
Manushi Chhillar
அழகுப் போட்டி வாகையாளர்
பிறப்பு14 மே 1997 (1997-05-14) (அகவை 22)
அரியானா, இந்தியா
கல்விபுனித தாமசு கல்லூரி, புதுதில்லி
பகத் பூல் சிங் மருத்துவக் கல்லூரி
தொழில்
  • அழகுப் போட்டி வாகையாளர்
  • விளம்பர மாடல்
உயரம்1.75 m (5 ft 9 in)
தலைமுடி வண்ணம்பழுப்பு
விழிமணி வண்ணம்பழுப்பு
பட்ட(ம்)ங்கள்பெமினா இந்திய அழகி 2017
உலக அழகி 2017
Major
competition(s)
பெமினா இந்திய அழகி 2017
(வெற்றியாளர்)
உலக அழகி 2017
(வெற்றியாளர்)

மானுசி சில்லார் (Manushi Chhillar, பிறப்பு: 14 மே 1997) ஓர் இந்திய மாடலாக இருந்து பின்னர் 2017ம் ஆண்டின் இந்திய அழகியாகவும் பின்னர் 2017 நவம்பர் 18 இல் நடைபெற்ற உலக அழகிப்போட்டியில் வாகை சூடி உலக அழகியாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

அரியானாவில் மருத்துவப் பெற்றோருக்கு மகளாக 1997ம் ஆண்டு பிறந்தார். தலைநகர் தில்லியில் பள்ளி பயின்று அரியானாவின் பகத் பூல்சிங் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயின்றார். பிரபல குச்சிப்புடி நடன இயக்குனர் ராஜா மற்றும் ராதா ரெட்டி ஆகியோரிடம் முறையாக நடனம் பயின்றுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மானுஷி_சில்லார்&oldid=2454000" இருந்து மீள்விக்கப்பட்டது