மானிசு பாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மானிஷ் பாண்டே
Manish Pandey
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் மானிஷ் கிருஷ்ணானந்த் பாண்டே
பட்டப்பெயர் பாண்டு
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை வலக்கை
பந்துவீச்சு நடை வலக்கைப் புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 206) 14 சூலை, 2015: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி 23 சனவரி, 2016:  எ ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2006/07–இன்று கருநாடகா அணி
2008 மும்பை இந்தியன்ஸ்
2009–2010 பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
2011–2013 புனே வாரியர்சு இந்தியா
2014–இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நா.பமு.த.ப.அஇ20
ஆட்டங்கள் 4 70 72 123
ஓட்டங்கள் 181 4,832 2,106 2,635
துடுப்பாட்ட சராசரி 90.50 50.86 32.90 25.83
100கள்/50கள் 1/1 15/20 1/15 1/11
அதிக ஓட்டங்கள் 104* 218 101* 114*
பந்து வீச்சுகள் - 571 416 168
வீழ்த்தல்கள் 0 5 8 10
பந்துவீச்சு சராசரி 48.80 46.25 21.20
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் n/a
சிறந்த பந்துவீச்சு 2/45 3/25 4/27
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் -/– 106/– 38/– 61/2

சனவரி 23, 2016 தரவுப்படி மூலம்: Cricinfo

மானிசு பாண்டே (Manish Krishnanand Pandey, பிறப்பு: 10 செப்டம்பர் 1989) இந்தியத் துடுப்பாட்ட வீரர். வலக்கை மட்டையாளரான இவர் கருநாடக துடுப்பாட்ட அணியிலும், இந்தியன் பிரீமியர் லீக்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் விளையாடி வருகிறார்.[1] புனே வாரியர்சு இந்தியா அணியில் 2011 ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு விளையாடினார்.

பாண்டே தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியை இந்திய அணியில் சிம்பாப்வே அணிக்கு எதிராக 2015 சூலை 14 இல் விளையாடினார்.[2]

பன்னாட்டு சதங்கள்[தொகு]

ஒருநாள் சதம்[தொகு]

மானிசு பாண்டேயின் ஒரு-நாள் பன்னாட்டுச் சதங்கள்
# ஓட்டங்கள் ஆட்டம் எதிராக நகரம் அரங்கு ஆண்டு முடிவு
1 104* 4  ஆத்திரேலியா ஆத்திரேலியாவின் கொடி சிட்னி, ஆத்திரேலியா சிட்னி கிரிக்கெட் மைதானம் 2016 வெற்றி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Manish Pandey Profile". iplt20.com. பார்த்த நாள் 2015-07-14.
  2. "India tour of Zimbabwe, 3rd ODI: Zimbabwe v India at Harare, Jul 14, 2015". ESPNCricinfo. பார்த்த நாள் 2015-07-14.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மானிசு_பாண்டே&oldid=2009696" இருந்து மீள்விக்கப்பட்டது