மாந்தோப்புக்கிளியே
மாந்தோப்புக் கிளியே | |
---|---|
![]() | |
இயக்கம் | எம். ஏ. கஜா |
தயாரிப்பு | எம். ஏ. கஜா கடயநல்லூர் சினி ஆர்ட்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | சுதாகர் தீபா |
வெளியீடு | அக்டோபர் 20, 1979 |
நீளம் | 3486 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மாந்தோப்புக் கிளியே (Manthoppu Kiliye) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எம். ஏ. கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், தீபா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
நடிகர்கள்[தொகு]
- சுதாகர்- சிவா
- தீபா- சாரதா
- சுருளி ராஜன்- காஞ்சன் காசிநாதன்
- மேஜர் சுந்தர்ராஜன்- ரகுபதி
- காந்திமதி- சுலோச்சனா
- ஓமக்குச்சி நரசிம்மன்- ஹோமியோபதி மருத்துவர்
- சாந்தி வில்லியம்ஸ்- லட்சுமி
- பிரவீணா பாக்யராஜ்- ஜெயந்தி
- டி.கே.எஸ்.நடராஜன்- ஐயர்
- எஸ். என். பார்வதி
பாடல்கள்[தொகு]
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்துள்ளனர் .பாடல் வரிகளை எம்.ஏ.கஜா மற்றும் பூங்குயிலன் எழுதியுள்ளனர்.[2]
பாடல் | பாடகர்கள் | நீளம் |
"மச்சான பாரு" | மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் | 4:01 |
"பூவும் மலர்ந்திருக்கு" | மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் | 4:12 |
"வெள்ளிக்கிழமை விடிகாலை" | வாணி ஜெயராம் | 4:53 |
"புள்ளிமான் போல" | வாணி ஜெயராம் | 4:17 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "'விசிறி காமெடி, பால் காமெடி, விறாட்டி காமெடி, ஊறுகாய் காமெடி...' 'கஞ்சப் பிரபு' சுருளிராஜன் - காந்திமதி ஜோடியின் சூப்பர் காமெடி; - 'மாந்தோப்புக் கிளியே' வெளியாகி 41 ஆண்டுகளானாலும் மறக்கவே முடியாத காமெடி!". Hindu Tamil Thisai. 2021-11-05 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Manthoppu Kiliye". Songs4all. 20 August 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 20 August 2021 அன்று பார்க்கப்பட்டது.