மாநில நெடுஞ்சாலை 83 ஏ (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாநில நெடுஞ்சாலை 83A (தமிழ்நாடு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

இந்திய மாநில நெடுஞ்சாலை 83A
83A

ஈரோடு - தாராபுரம் சாலை
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை
நீளம்:77.8 km (48.3 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:ஈரோடு, ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு
To:தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 77.8 km (48.3 mi)
Districts:ஈரோடு மாவட்டம்: 30.6 கி.மீ
திருப்பூர் மாவட்டம்: 47.2 கி.மீ
முதன்மை
இலக்குகள்:
அரச்சலூர், காங்கேயம், ஊதியூர்
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 83மா.நெ. 84

மாநில நெடுஞ்சாலை 83A அல்லது எஸ்.எச்-83A (SH-83A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலையாகும்[1][2]

வழித்தடம்[தொகு]

இந்த நெடுஞ்சாலை அவல்பூந்துறை, அரச்சலூர், நத்தக்காடையூர், காங்கேயம், ஊதியூர் வழியாக 78 கிமீ நீளம் வரை செல்கிறது.

முக்கிய சந்திப்புகள்[தொகு]

மாவட்டம்[தொகு]

இந்த சாலை இருப்பது பின்வரும் 2 மாவட்டங்களில்:

  1. ஈரோடு மாவட்டம்: 30.6 கி.மீ
  2. திருப்பூர் மாவட்டம்: 47.2 கி.மீ

மொத்த தூரம்[தொகு]

இதன் நீளம் மொத்தம் 77.8 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்:[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2013-09-27 அன்று பரணிடப்பட்டது.
  2. "List of state highways". Government of Tamil Nadu. மூல முகவரியிலிருந்து 15 ஜூன் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 December 2016.