மாநில நெடுஞ்சாலை 21 (கேரளா)
Appearance
மாநில நெடுஞ்சாலை 21 | ||||
---|---|---|---|---|
சாளுக்குடி ஆனைமலை சாலை | ||||
மாநெ21 சிவப்பு வண்ணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது | ||||
வழித்தட தகவல்கள் | ||||
பராமரிப்பு கேரள பொதுப்பணித் துறை | ||||
நீளம்: | 86 km (53 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | தே.நெ. 544 சாலக்குடி | |||
கிழக்கு முடிவு: | MDR-354 தமிழ்நாடு எல்லை மலக்கப்பாரா | |||
அமைவிடம் | ||||
Districts: | திரிச்சூர், பாலக்காடு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாநில நெடுஞ்சாலை 21 (மா. நெ. 21)(State Highway 21) என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள மாநில நெடுஞ்சாலை ஆகும். இது சாலக்குடியில் தொடங்கி மலக்கப்பராவில் மாநில எல்லையில் முடிவடைகிறது. இந்த நெடுஞ்சாலையின் நீளம் 86.0 கி. மீ. ஆகும்.[1]
வழித்தடம்
[தொகு]சாலக்குடி (NH 544) - SH 21 அதிரப்பள்ளி சாலை - வெட்டிலப்பாறை - அதிரப்பள்ளி அருவி - வாழச்சல் - பெரிங்கல்குத்து - சோலையாறு மின் உற்பத்தி நிலையம் செல்லும் சாலை - ஆனைமலை - மாநில எல்லை
மேலும் பார்க்கவும்
[தொகு]- கேரளாவில் உள்ள சாலைகள்
- கேரளாவில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]
- ↑ "Kerala PWD - State Highways". Kerala State Public Works Department. Archived from the original on 1 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 26 February 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)