மாநிலங்களவைத் தேர்தல்கள் 2027 (2027 Rajya Sabha elections) என்பது 2027ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையின் வழக்கமான ஆறு ஆண்டு சுழற்சியின் ஒரு பகுதியாக நடத்தப்படும் தேர்தல் ஆகும். இதன் 245 உறுப்பினர்களில் 4 பேரைத் தேர்ந்தெடுக்கும் வகையில், மாநிலங்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் 233 பேரைத் தேர்ந்தெடுக்கின்றன. மீதமுள்ள 12 பேர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.[1]