மாத்ரு பூமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாத்ரு பூமி
இயக்கம்எச். எம். ரெட்டி
தயாரிப்புஏ. எல். ஆர். எம். கோ
கதைகதை துவிஜேந்திரலால் ராய்
நடிப்புடி. எஸ். சந்தானம்
பி. யு. சின்னப்பா
டி. வி. குமுதினி
காளி என். ரத்தினம்
டி. ஆர். பி. ராவ்
ஏ. கே. ராஜலட்சுமி
பி. சாரதாம்பாள்
வெளியீடுஅக்டோபர் 29, 1939
ஓட்டம்.
நீளம்18000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாத்ருபூமி 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். சந்தானம், பி. யு. சின்னப்பா, டி. வி. குமுதினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்[தொகு]

இத்திரைப்படத்தில் நடித்தவர்கள்:[2]

மாத்ருபூமியின் நடிகர்கள்
நடிகர் பாத்திரம்
டி. எஸ். சந்தானம் உக்கிரசேனன்,
ஜயபாலன்
பி. யு. சின்னப்பா பிரதாபன்
டி. ஆர். பி. ராவ் அமரநாத்
காளி என். ரத்தினம் பாரத வீரன்
கே. கே. பெருமாள் நந்தபாலன்
சி. எஸ். டி. சிங் மினாந்தர்
வி. எம். ஜெ. குமார் அப்பாலோ
குஞ்சிதபாதம் பிள்ளை கிரேக்க வீரன்
வெங்கிட்ராஜுலு கிரேக்க வீரன்
மாஸ்டர் சங்கரன் சிறீபாலன்
மாத்ருபூமியின் நடிகைகள்
நடிகை பாத்திரம்
பி. சாரதாம்பாள் ராணி யசோதாதேவி
டி. வி. குமுதினி குமுதினி
ஏ. கே. ராஜலட்சுமி ஹெலன்
டி. எம். ஜே. சாரதா ராமி
எம். எஸ். ஜே. கமலம் சேடி
டி. வி. அன்னபூரணி சேடி
ஆர். சாரதாம்பாள் சேடி
கே. டி. பட்டம்மாள் சேடி

உசாத்துணை[தொகு]

  1. Mathru Bhoomi (1939), ராண்டார் கை, தி இந்து, மே 14, 2010
  2. மாத்ருபூமி பாட்டுப் புத்தகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாத்ரு_பூமி&oldid=3725793" இலிருந்து மீள்விக்கப்பட்டது