மாத்தூர், சிமோகா மாவட்டம்

ஆள்கூறுகள்: 13°52′26″N 75°33′32″E / 13.87389°N 75.55889°E / 13.87389; 75.55889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாத்தூர்
மாத்தூரு
கிராமம்
அடைபெயர்(கள்): சமஸ்கிருத கிராமம்
மாத்தூர் is located in கருநாடகம்
மாத்தூர்
மாத்தூர்
கர்நாடகா மாநிலம், சிமோகா மாவட்டத்தில் மாத்தூர் கிராமத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 13°52′26″N 75°33′32″E / 13.87389°N 75.55889°E / 13.87389; 75.55889
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்சிமோகா
அரசு
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
மொழிகள்
 • அலுவல் மொழிசமசுகிருதம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்577203
அருகமைந்த நகரம்சிமோகா

மாத்தூர் (Mattur or Mathur) கர்நாடகா மாநிலத்தின் சிமோகா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான சிமோகா நகரத்திலுருந்து 8 கிமீ தொலைவில் அமைந்த கிராம ஊராட்சி ஆகும். இக்கிராமத்தினர் சமசுகிருத மொழியை அன்றாட பயன்பாட்டில் பயன்படுத்துகின்றனர்.[1][2][3][4] மாத்தூர் கிராமத்தில் இராமர் கோயில், சிவன் கோயில் மற்றும் லெட்சுமி கேசவர் கோயில் உள்ளது.

இரட்டை கிராமங்களான மாத்தூர் - ஹோசஹள்ளி மக்கள் அன்றாட பயன்பாட்டில் சமசுகிருத மொழியை பயன்படுத்துகின்றனர். இதனால் இவ்விரண்டு கிராமங்களையும் ஒன்றாகக் கருதுவர்.[5]

இவ்விரண்டு கிராமங்களில் கன்னட மொழியுடன், சமசுகிருத மொழியை வட்டார மொழியாக அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.[6] மாத்தூர் கிராம மக்களில் பெரும்பாலான, ஏறத்தாழ 5,000 நபர்கள் சமசுகிருத மொழியை பேசவும், எழுதவும், படிக்கவும் செய்கின்றனர்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. சமஸ்கிருதத்தை பேச்சுவழக்கில் பேசும் கிராம மக்கள
  2. Indian village where people speak in Sanskrit
  3. Omkar Nath Koul, L. Devaki, Central Institute of Indian Languages, Unesco (2000). Linguistic heritage of India and Asia. Central Institute of Indian Languages. பக். 247. 
  4. Arvind Sharma (2005). New focus on Hindu studies. D.K. Printworld (P) Ltd.,. பக். 65. 
  5. Rao, Subha J (2 March 2008). "Keeping Sanskrit alive". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-sundaymagazine/Keeping-Sanskrit-alive/article15401481.ece. பார்த்த நாள்: 13 January 2017. 
  6. "Sanskrit village set to glow anew - Times of India". பார்க்கப்பட்ட நாள் 25 November 2016.
  7. "This village speaks gods language - Times of India". பார்க்கப்பட்ட நாள் 25 November 2016.

வெளி இணைப்புகள்[தொகு]