மாத்திரை (மருத்துவம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாத்திரை அல்லது குளிகை

மாத்திரை அல்லது குளிகை என்பது இயற்கைப் பொருட்களில் இருந்தோ அல்லது மருந்துக் குணங்கள் உள்ள செயற்கை ஆக்கக் கூறுகளில் இருந்தோ வேதியியல் முறையில் தயாரிக்கப்படும் மருந்துப் பொருட்களாகும். இவை உள்ளெடுக்கப்படும் தன்மையை இலகுவாக்குவதற்காகவும், சேமித்தல், கொண்டுசெல்லல் என்பவற்றை இலகுவாக்குவதற்காகவும் வேறுபட்ட வடிவங்களிலும், பூச்சிடப்பட்டதாகவும் தயாரிக்கப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாத்திரை_(மருத்துவம்)&oldid=1369538" இலிருந்து மீள்விக்கப்பட்டது