மாதேஷ் மாநில சட்டமன்றத் தேர்தல், 2022

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாதேஷ் மாநில சட்டமன்றத் தேர்தல், மாதேஷ் மாநில சட்டமன்றம் ஆயுட்காலம் முடிவுற்றதால் கலைக்கப்பட்டது. [1]2022 நேபாள பொதுத் தேர்தலின் போது இம்மாநில சட்டமன்றத்த்தின் 107 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு 20 நவம்பர் 2022 அன்று தேர்தல் நடைபெற்றது. 22 நவம்பர் 2022 முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தேர்தல் முடிவுகள்[தொகு]

அரசியல் கட்சி நேரடித் தேர்தல் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
நேபாளி காங்கிரஸ் 13 209525 20.87 10 23
நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ) 12 175959 17.53 7 19
மக்கள் சோசலிச கட்சி 8 139903 13.94 6 14
ஜனமத் கட்சி 6 123154 12.26 6 12
மாவோயிஸ்டு மையம் 4 86546 8.62 4 8
ஐக்கிய சோசலிச பொதுவுடமைக் கட்சி 4 58588 5.84 3 7
லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி 7 53618 5.34 3 10
ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி 0 37196 3.7 2 2
நாகரிக உன்முக்தி கட்சி 0 28518 2.84 1 1
சோசலிச கூட்டமைப்பு கட்சி 0 27666 2.76 1 1
பிறர் 0 63084 6.28 0
சுயேட்சைகள் 6 - 6
செல்லாத வாக்குகள்
மொத்தம் 100 64 1003754 100 43 107
பதிவான வாக்குகள்
ஆதாரம்:

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://web.archive.org/web/20170906223902/http://gorkhapatraonline.com/epaper/showimage?img=uploads%2Fepaper%2F2017-09-05%2Fd5dc862970aa8746d2409f4855e61ae7.jpg. 2017-09-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-06-14 அன்று பார்க்கப்பட்டது. Missing or empty |title= (உதவி)