மாதிரி ஆராய்ச்சி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாடர்ன் ஆராய்ச்சி நிலையம் (Modern Research Institute) மாடர்ன் ஆராய்ச்சி நிலையம் ஸ்காட்லாந்தில் உள்ள பெண்லேண்ட் அறிவியல் பூங்காவில் அமைந்துள்ளது. நோக்கம்:கால்நடைகளில் ஏற்படும் நோய்களை ஆராய்ச்சி செய்து கால்நடைகளைப் பாதுகாப்பது.200-க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியாற்றுகின்றனர். நிதியுதவி: வேளாண், உணவு மற்றும் கிராம சமுதாய இயக்ககம் மூலம் மாடர்ன் ஆராய்ச்சி நிலையத்திற்கு ஸ்காட்லாந்து அரசு நிதியுதவி செய்யப்படுகிறது. (2010 - 2011 ஆம் ஆண்டு முதல்) முதலாம் உலகப்போரின் தாக்கத்தினால் உணவுப் பொருள் மற்றும் கால்நடைகள் மூலம் கிடைக்கும் இறைச்சி, பால் போன்ற பொருட்களின் தேவை அதிகரித்தது. ஆனால் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த விவசாயிகளின் வேண்டுகோள்படி ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. லூப்பிங் I ஆராய்ச்சியில் வைரஸ் மூலம் பரவும் நோய்களுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.