மாதா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
மாதா சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 245 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | சோலாப்பூர் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | மாடா மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1951 |
மொத்த வாக்காளர்கள் | 3,25,991 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் அபிஜீத் தனஞ்சய் பாட்டீல் | |
கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)![]() |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
மாதா சட்டமன்றத் தொகுதி (Madha Assembly Constituency) என்பது தென்னிந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மாடா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது சோலாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
---|---|---|---|
1957 | கண்பத் சோனாவனே | இந்திய தேசிய காங்கிரசு![]() | |
1962 | காசிநாத் அசுவரே | ||
1967 | சம்பத்ராவ் பாட்டீல் | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி![]() | |
1972 | விட்டல்ராவ் சிண்டே | இந்திய தேசிய காங்கிரசு![]() | |
1978 | கிருசுணாராவ் பர்பத் | சுயேச்சை | |
1980 | தனாஜிராவ் சாத்தே | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
1985 | பாண்டுரங் பாட்டீல் | சுயேச்சை | |
1990 | இந்திய தேசிய காங்கிரசு![]() | ||
1995 | பாபன்ராவ் விட்டல்ராவ் சிண்டே | சுயேச்சை | |
1999 | தேசியவாத காங்கிரசு கட்சி![]() | ||
2004 | |||
2009 | |||
2014 | |||
2019 | |||
2024 | அபிஜீத் தனஞ்சய் பாட்டீல் | தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)![]() |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேகாக (சப) | அபிஜீத் தனஞ்சய் பாட்டீல் | 136559 | 50.73 | ||
சுயேச்சை | ரஞ்சித் பாபன்ராவ் சிண்டே | 105938 | 39.35 | ||
வாக்கு வித்தியாசம் | 30621 | ||||
பதிவான வாக்குகள் | 269194 | ||||
தேகாக (சப) கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 5 November 2010.
- ↑ "Madha Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-17.