மாதா கலை அறிவியல் கல்லூரி, சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாதா கலை அறிவியல் கல்லூரி, சென்னை
வகைதன்னாட்சி
உருவாக்கம்2006
கல்வி பணியாளர்
23
மாணவர்கள்464
அமைவிடம், ,
சேர்ப்புசென்னை பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

அறிமுகம்[தொகு]

மாதா கலை அறிவியல் கல்லூரி[1] 2006 - 07 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது சென்னை பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டுள்ளது.

இடம்[தொகு]

எரண்டம்கட்டலை, சாதானந்தபுரம், தந்தலம் அஞ்சல், (அனகபுத்துர் பஸ் நிறுத்தத்திற்கு அருகில்),சென்னையில் அமைந்துள்ளது.

படிப்புகள்[தொகு]

இந்த கல்லூரி முக்கியமாக பயன்பாட்டு அறிவியல், கணினி அறிவியல் மற்றும் மீடியா சயின்ஸ் ஆகியவற்றின் கலையை மற்றம் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு என 14 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

வசதிகள்[தொகு]

இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள், பெண்கள் விடுதி ஆண்கள் விடுதி ,சிற்றுண்டிச்சாலை, மருத்துவமனை , உள்கட்டமைப்பு, போக்குவரத்து ஆய்வகங்கள் விருந்தினர் அறைமற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-11-20. பார்க்கப்பட்ட நாள் 2019-11-30.
  2. https://www.periyaruniversity.ac.in/