மாதவ தீர்த்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாதவ தீர்த்தர்
இயற்பெயர்விஷ்ணு சாத்திரி
சமயம்இந்து சமயம்
தத்துவம்துவைதம்
குருமத்துவர்

மாதவ தீர்த்தர் (Madhava Tirtha) இவர் ஓர் இந்து தத்துவஞானியும், அறிஞருமாவார். இவர் இவர் 1333 முதல் 1350 வரை நரஹரி தீர்த்தருக்குப் பின் மத்துவப் பீடத்தின் 3 வது தலைவராக இருந்தார். [1]

படைப்புகள்[தொகு]

எஸ்.கே மற்றும் குருச்சார்யாவின் கூற்றுப்படி, இவர் பராசர சுமிருதி குறித்து பராசர மத்வ -விஜயம் என்று ஒரு வர்ணனை எழுதினார். இருக்கு வேதம், யசுர் வேதம் மற்றும் சாம வேதம் குறித்தும் வர்ணனை செய்தார். முலபகாலுக்கு அருகில் மஜ்ஜிகெனஅள்ளி மடம் என்ற பெயரில் தனது சொந்த மடத்தையும் இவர் நிறுவினார். [2]

குறிப்புகள்[தொகு]

  1. Sharma 2000, ப. 228.
  2. Sharma 2000, ப. 229.

நூலியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவ_தீர்த்தர்&oldid=3020993" இலிருந்து மீள்விக்கப்பட்டது