மாதவ் ஆர். பிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாதவ் ஆர். பிர் (மாதவ் இராமகிருஷ்ணா பிா்) இவா் ஒரு கோவாவை சோ்ந்த விடுதலை ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவாா். இவர் கோவா சட்டப் பேரவைக்கு   பனாஜி  தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1] மித்ரா பிர் என்பவரை பிர் திருமணம் செய்து கொண்டார்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவ்_ஆர்._பிர்&oldid=2538234" இலிருந்து மீள்விக்கப்பட்டது