மாதவரம் தாவரவியல் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாதவரம் தாவரவியல் பூங்கா
நிலைUnder construction

மாதவரம் தாவரவியல் பூங்காஇந்தியாவில் சென்னை நகரில் உள்ளது. இது தமிழ்நாடு அரசின் தோட்டத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. இது நகரத்தில் பெரிய தாவரவியல் பூங்கா ஆகும்.[1]மாதவரம் பால் வள குழுமத்தில் இப்பூங்கா அமைந்துள்ளது.. பூங்காவனது 28 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[2] செப்டம்பர் 15 2010 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது..[3] பார்வையாளர்கள் வரும் வழியில் பறவைகளை கவரும் விதமாக சிறு பாலம் ஒன்று ஏரியின் அழகை காணும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் 400 வகையான தாவரங்கள் உள்ளது. ஊட்டியில் உள்ளதை போல் கண்ணாடிவீடு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.பல்வேறு வகையான தாவரங்கள், போன்சாய் குட்டை தாவரம், பூச்செடி வகைகள், டிர்ல்ஸ் பூங்கா, குழந்தைகளுக்காக விளையாட்டு மைதானம், மற்றும் செயற்கை நீர் ஊற்று போன்றவைகள் இப்பூங்காவின் சிறப்பம்சம் ஆகும். மேலும் 150 இருக்கைகளையுடைய திறந்தவெளி திரையரங்கு ஒன்றும் உள்ளது.[2]

As part of the project, the Horticulture Training Centre in Madhavaram will also be upgraded to Horticulture Management Institute at a cost of 39 million.[3]

See also[தொகு]

References[தொகு]

  1. Kannan, Uma (13 December 2012). "28-acre herbal park to come up at Madhavaram". Deccan Chronicle (Chennai: Deccan Chronicle). http://www.deccanchronicle.com/121213/news-current-affairs/article/28-acre-herbal-park-come-madhavaram. பார்த்த நாள்: 13 Dec 2012. 
  2. 2.0 2.1 Lakshmi, K. (28 October 2012). "28-acre botanical garden takes shape". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/news/cities/chennai/28acre-botanical-garden-takes-shape/article4038789.ece. பார்த்த நாள்: 29 Oct 2012. 
  3. 3.0 3.1 "Stone laid for ornamental garden at Madhavaram". The Hindu (Chennai: The Hindu). 16 September 2010. http://www.hindu.com/2010/09/16/stories/2010091661070300.htm. பார்த்த நாள்: 13 Feb 2013. 

External links[தொகு]

வார்ப்புரு:Chennai Topics