உள்ளடக்கத்துக்குச் செல்

மாதவரம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாதவரம்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
மக்களவைத் தொகுதிதிருவள்ளூர்
மொத்த வாக்காளர்கள்454,327[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி தி.மு.க.   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

மாதவரம் சட்டமன்றத் தொகுதி, (Madavaram Assembly constituency) என்பது தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 9.

2011-ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது.[2]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]

அம்பத்தூர் வட்டம் (பகுதி)

கீழ்கொண்டையூர், ஆலந்தூர், பாண்டேஸ்வரம், அரக்கம்பாக்கம், மோரை, மேல்பாக்கம், கதவூர், வெள்ளச்சேரி, பாலவேடு, வெள்ளானூர், பொத்தூர், பம்மதுகுளம், தீர்க்ககிரியம்பட்டு, பாலவயல், விளாங்காடு பாக்கம், சிறுகாவூர், அரியலூர், கடப்பாக்கம், சடையன்குப்பம், எலந்தஞ்சேரி, மாத்தூர், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், செட்டி மேடு, வடம்பெரும்பாக்கம், லயான், பாயசம்பாக்கம், கிராண்ட் லயான், அழிஞ்சிவாக்கம், அத்திவாக்கம், வடகரை, சூரப்பட்டு, கதிர்வேடு மற்றும் புத்தகரம் கிராமங்கள்.

நாரவாரிக்குப்பம் (பேரூராட்சி), புழல் (பேரூராட்சி) மற்றும் மாதவரம் (நகராட்சி).

பொன்னேரி வட்டம் (பகுதி)

நெற்குன்றம், செக்கஞ்சேரி, சூரப்பட்டு, சோத்துபெரும்பேடு, காரனோடை, ஆத்தூர், புது எருமை வெட்டிப்பாளையம், பழைய எருமைவெட்டிப்பாளையம், சோழவரம், ஒரக்காடு, புதூர், கண்டிகை, மாரம்பேடு, கும்மனூர், ஆங்காடு, சிருணியம், செம்புலிவரம், நல்லூர், அலமாதி, ஆட்டந்தாங்கல், விஜயநல்லூர் மற்றும் பெருங்காவூர் கிராமங்கள்.

பாடியநல்லூர் (சென்சஸ் டவுன்). [3].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011[4] வி. மூர்த்தி அதிமுக 1,15,468 55.69% கனிமொழி திமுக 80,703 38.93%
2016 சு. சுதர்சனம் திமுக 1,22,082 46.17% து. தட்சணாமூர்த்தி அதிமுக 1,06,829 40.40%
2021 [5] சு. சுதர்சனம் திமுக 151,485 50.04% மாதவரம் மூர்த்தி அதிமுக 94,414 31.19%

தேர்தல் முடிவுகள்

[தொகு]
Vote share of winning candidates
2021
50.04%
2016
45.43%
2011
55.69%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: Madavaram
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. சு. சுதர்சனம் 151,485 50.04% +4.61
அ.இ.அ.தி.மு.க. வி. மூர்த்தி 94,414 31.19% -8.56
நாதக ஆர். ஏழுமலை 27,453 9.07% +7.69
மநீம ரமேசு 15,877 5.25% புதியவர்
அ.ம.மு.க. டி. தட்சினாமூர்த்தி 7,104 2.35% புதியவர்
நோட்டா நோட்டா 2,166 0.72% -0.88
வெற்றி வாக்கு வேறுபாடு 57,071 18.85% 13.18%
பதிவான வாக்குகள் 302,700 66.63% -1.87%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 0 0.00%
பதிவு செய்த வாக்காளர்கள் 454,327
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 4.61%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: மாதவரம்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. சு. சுதர்சனம் 122,082 45.43% +6.51
அ.இ.அ.தி.மு.க. டி. தட்சினாமூர்த்தி 106,829 39.76% -15.94
பாமக ஜி. ரவிராஜ் 14,245 5.30% புதியவர்
இபொக ஏ. எசு. கண்ணன் 9,383 3.49% புதியவர்
பா.ஜ.க ஆர். எம். ஆர். ஜானகிராமன் 5,161 1.92% +0.67
நோட்டா நோட்டா 4,291 1.60% புதியவர்
நாதக ஆர். ஏழுமலை 3,697 1.38% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 15,253 5.68% -11.09%
பதிவான வாக்குகள் 268,718 68.50% -6.72%
பதிவு செய்த வாக்காளர்கள் 392,299
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -10.26%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: மாதவரம்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. வி. மூர்த்தி 115,468 55.69% புதியவர்
தி.மு.க. என். எசு. கனிமொழி 80,703 38.93% புதியவர்
பா.ஜ.க பி. சிவகுமார் 2,599 1.25% புதியவர்
சுயேச்சை பி. குமரன் 2,135 1.03% புதியவர்
புபாக எ. ரமேசு 1,964 0.95% புதியவர்
பசக என். ஜானகிராம் 1,280 0.62% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 34,765 16.77%
பதிவான வாக்குகள் 275,626 75.22%
பதிவு செய்த வாக்காளர்கள் 207,325
அ.இ.அ.தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Wise Form 21E Details" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 23 Dec 2021.
  2. மாதவரம் சட்டமன்றத் தொகுதி
  3. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-08.
  4. 2011 இந்திய தேர்தல் ஆணையம்
  5. மாதவரம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021) ஒன் இந்தியா
  6. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  7. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.