மாண் தீவின் இசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

15ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இருந்த மாண் தீவின் இசையை பற்றி சிறிதே தீர்மானிக்க இயலும். அப்போது இதில் பரவலாக பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகள் உளுரமும் யாழும் ஆகும். இவ்விசை செல்திக்கு இசை, நார்சுக இசை மற்றும் வேறு சில இசை பாரம்பரியங்களை மிகவும் அழகாகவும் இனிமையாகவும் பிரதிபலிக்கக்கூடிய ஒரு இசைவகை ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாண்_தீவின்_இசை&oldid=1677230" இலிருந்து மீள்விக்கப்பட்டது