மாண் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| மாண் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 258 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | சாத்தாரா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | மாடா மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பொது |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
மாண் சட்டமன்றத் தொகுதி (Man Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் அமைந்துள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மாடா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். மாண், சாத்தாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | இலட்சுமன் பிங்கர்தேவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | பி.டி.சோனாவனே | ||
| 1972 | பிரபாவதி ஜி சிண்டே | ||
| 1978 | விசுணு சோனாவனே | ||
| 1980 | இந்தியத் தேசிய காங்கிரசு (அ) | ||
| 1985 | இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்) | ||
| 1990 | தோண்டிராம் வாக்மரே | சுயேச்சை | |
| 1995 | |||
| 1999 | துக்காராம் துபே | தேசியவாத காங்கிரசு கட்சி | |
| 2004 | சம்பத்ராவ் அவகாடே | ||
| 2009 | செயக்குமார் கோர் | சுயேச்சை | |
| 2014 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 2019 | பாரதிய ஜனதா கட்சி | ||
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | ஜெயக்குமார் பகவான்ராவ் கோர் | 150021 | 57 | ||
| தேகாக (சப) | பிரபாகர் தேவ்பா கார்கே | 100346 | 38.13 | ||
| வாக்கு வித்தியாசம் | 49675 | ||||
| பதிவான வாக்குகள் | 263192 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-21.