மாண்டி தாக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாண்டி தாக்கர்
பிறப்புஐக்கிய இராச்சியம்
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2010 – தற்போது வரையிலும்
வலைத்தளம்
முகநூல் பக்கம்

மாண்டி தாக்கர் (Mandy Takhar) ஒரு பிரித்தானிய இந்திய முன்னணி வடிவழகி மற்றும் நடிகை. இவர் பஞ்சாபித் திரைப்படங்களில் அதிகமாக நடித்து வருகிறார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2010 ஏகாம் - சன் ஆப் சாயில் நவ்நீத் பஞ்சாபி
2012 மிர்சா - தி அன்டோல்ட் ஸ்டோரி சாஹிபா பஞ்சாபி
2012 பம்பூ பிங்கி இந்தி
2012 சாதி வாக்ரி ஹே சான் ஜோட் பஞ்சாபி
2013 தூ மேரா 22 மேன் தேரா 22 சிம்மி பஞ்சாபி
2013 இஷ்க் கராரி மிஸ் ஸ்வீட்டி பஞ்சாபி
2013 பிரியாணி (திரைப்படம்) மாயா தமிழ்

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாண்டி_தாக்கர்&oldid=2720676" இருந்து மீள்விக்கப்பட்டது