உள்ளடக்கத்துக்குச் செல்

மாணிக்யாலா தூபி

ஆள்கூறுகள்: 33°26′53″N 73°14′36″E / 33.44806°N 73.24333°E / 33.44806; 73.24333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாணிக்யாலா தூபி
2007ல் மணிக்யாலா தூபி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்தோப் மாணிக்யாலா
போத்தோகர் பீடபூமி
பஞ்சாப்
பாக்கித்தான்
புவியியல் ஆள்கூறுகள்33°26′53″N 73°14′36″E / 33.44806°N 73.24333°E / 33.44806; 73.24333
சமயம்பௌத்தம்
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்ராவல்பிண்டி மாவட்டம்

மாணிக்யாலா தூபி (Manikyala Stupa), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் போத்தோகர் பீடபூமியில் உள்ள இராவல்பிண்டி மாவட்டத்தில் அமைந்த பௌத்த தூபி ஆகும்.[1][2]

அமைவிடம்

[தொகு]

இராவல்பிண்டிக்கு தென்கிழக்கே 26.5 கிலோமீட்டர் தொலைவில் தோப் மாணிக்யாலா கிராமத்தில் உள்ளது.

வரலாறு

[தொகு]
மறுசீரமைக்கப்பட்ட மாணிக்யாலா தூபி
மவுண்ட்ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டோன் வரைந்த மாணிக்யாலா தூபியின் வரைபடம்

இத்தூபி பேரரசர் கனிஷ்கர் ஆட்சியின் போது கிபி 128 மற்றும் 151ஆம் ஆண்டுகளுக்கு இடையே நிறுவப்பட்டது.[3]

இத்தூபியை ஆப்கானிஸ்தானுக்கான பிரித்தானிய பிரதிநிதியான மவுண்ட்ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டோன் என்பவர் 1809ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்.[4] இத்தூபி 1891ஆம் ஆண்டில் மறுசீரமைக்கப்பட்டது.[3][5][6]

தூபியின் நினைவுச் சின்னங்கள்

[தொகு]

மாணிக்யாலா தூபியின் நினைவுச்சின்னங்கள் ஜீன்-பாப்டிஸ்ட் வெண்சுரா என்பவரால் 1830ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு, பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. [7]

கல்வெட்டு

[தொகு]
மாணிக்யால தூபியில் கரோஷ்டி எழுத்துமுறை கல்வெட்டுகள்

மாணிக்யாலா தூபியின் கல்வெட்டில் கரோஷ்டி எழுத்துமுறையில் கீழ்கண்டவாறு பொறிக்கப்பட்டுள்ளது:[8][9]

மாணிக்யாலா தூபியின் கல்வெட்டு
கல்வெட்டு கரோஷ்டி எழுத்துமுறை எழுத்துப்பெயர்ப்பு ஆங்கில மொழிபெயர்ப்பு
வரிசை எண் 1 𐨯𐨎 𐩄 𐩃 𐩃 𐨀𐨅𐨟𐨿𐨪 𐨤𐨂𐨪𐨿𐨬𐨀𐨅 𐨨𐨱𐨪𐨗𐨯 𐨐𐨞𐨅 Saṃ 10 4 4 etra purvae maharajasa Kaṇe- In the year 18, of the great king
வரிசை எண் 2 𐨮𐨿𐨐𐨯 𐨒𐨂𐨮𐨣𐨬𐨭𐨯𐨎𐨬𐨪𐨿𐨢𐨐 𐨫𐨫 ṣkasa Guṣanavaśasaṃvardhaka Lala Kanishka, Lala, increaser of the Kusana line,
வரிசை எண் 3 𐨡𐨜𐨞𐨩𐨒𐨆 𐨬𐨅𐨭𐨿𐨤𐨭𐨁𐨯 𐨐𐨿𐨮𐨟𐨿𐨪𐨤𐨯 daḍaṇayago Veśpaśisa kṣatrapasa judge, the Satrap Veśpaśi's
வரிசை எண் 4 𐨱𐨆𐨪𐨨𐨂𐨪𐨿𐨟𐨆 𐨯 𐨟𐨯 𐨀𐨤𐨣𐨒𐨅 𐨬𐨁𐨱𐨪𐨅 horamurto sa tasa apanage vihare donation master - he is in his own monastery
வரிசை எண்' 5' 𐨱𐨆𐨪𐨨𐨂𐨪𐨿𐨟𐨆 𐨀𐨅𐨟𐨿𐨪 𐨞𐨞𐨧𐨒𐨬𐨦𐨂𐨢𐨰𐨬 horamurto etra ṇaṇabhagavabudhazava the donation master - here several relics of the Lord, the Buddha,
வரிசை எண் 6 𐨤𐨿𐨪𐨟𐨁𐨯𐨿𐨟𐨬𐨩𐨟𐨁 𐨯𐨱 𐨟𐨀𐨅𐨣 𐨬𐨅𐨭𐨿𐨤𐨭𐨁𐨀𐨅𐨞 𐨑𐨂𐨡𐨕𐨁𐨀𐨅𐨣 pratistavayati saha taena Veśpaśieṇa Khudaciena establishes, together with the group of three, Veśpaśia, Khudacia, and
வரிசை எண் 7 𐨦𐨂𐨪𐨁𐨟𐨅𐨞 𐨕 𐨬𐨁𐨱𐨪𐨐𐨪𐨵𐨀𐨅𐨞 Buriteṇa ca viharakaravhaeṇa Burita, the builder of the monastery,
வரிசை எண் 8 𐨯𐨎𐨬𐨅𐨞 𐨕 𐨤𐨪𐨁𐨬𐨪𐨅𐨞 𐨯𐨢 𐨀𐨅𐨟𐨅𐨞 𐨐𐨂 saṃveṇa ca parivareṇa sadha eteṇa ku- and together with his whole retinue. Through this
வரிசை எண் 9 𐨭𐨫𐨨𐨂𐨫𐨅𐨣 𐨦𐨂𐨢𐨅𐨱𐨁 𐨕 𐨮𐨬𐨀𐨅𐨱𐨁 𐨕 śalamulena budhehi ca ṣavaehi ca root of good as well as through the Buddhas and disciples
வரிசை எண் 10 𐨯𐨨𐨎 𐨯𐨡 𐨦𐨬𐨟𐨂 samaṃ sada bhavatu may it always be
வரிசை எண் 11 𐨧𐨿𐨪𐨟𐨪𐨯𐨿𐨬𐨪𐨦𐨂𐨢𐨁𐨯 𐨀𐨒𐨿𐨪𐨤𐨜𐨁𐨀𐨭𐨀𐨅 Bhratarasvarabudhisa agrapaḍiaśae for the best share of (his) brother Svarabudhi.
வரிசை எண் 12 𐨯𐨢 𐨦𐨂𐨢𐨁𐨫𐨅𐨣 𐨣𐨬𐨐𐨪𐨿𐨨𐨁𐨒𐨅𐨞 sadha Budhilena navakarmigeṇa Together with Budhila, the superintendent of construction.
வரிசை எண் 13 𐨐𐨪𐨿𐨟𐨁𐨩𐨯 𐨨𐨰𐨅 𐨡𐨁𐨬𐨯𐨅𐨁 𐩅 Kartiyasa maze divase 20 On the 20th day of the month Kārttika.

பராமரிப்பு

[தொகு]
1897ல் மாணிக்யாலா தூபி

2024ஆம் ஆண்டில் இத்தூபியை உள்ளூர் செல்வந்தர்களான அக்மேர் சஜ்ஜத் கான் மற்றும் ஆலம்தார் ஹசைன் மெஹதி என்பவர்கள் தங்கள் செலவில் இத்தூபியை சீரமைத்தனர்.

படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bernstein, Richard (2001). Ultimate Journey: Retracing the Path of an Ancient Buddhist Monk who Crossed Asia in Search of Enlightenment. A.A. Knopf. ISBN 9780375400094. Retrieved 16 June 2017. Mankiala tiger.
  2. Cunningham, Sir Alexander (1871). Four Reports Made During the Years, 1862-63-64-65 (in ஆங்கிலம்). Government Central Press. p. 155. As Buddha offers his body to appease the hunger of the seven starving tiger - cubs , so Râsâlu offers himself instead of the woman's only son who was destined to ... Lastly , the scene of both legends is laid at Manikpur or Mânikyâla
  3. 3.0 3.1 "The forgotten Mankiala Stupa". Dawn. 26 October 2014. https://www.dawn.com/news/1140468. பார்த்த நாள்: 16 June 2017. 
  4. Michon, Daniel (2015-08-12). Archaeology and Religion in Early Northwest India: History, Theory, Practice (in ஆங்கிலம்). Routledge. pp. 28–31. ISBN 978-1-317-32458-4.
  5. "دیومالائی روایتوں سے منسوب منکیالہ کا تاریخی سٹوپا". Independent Urdu (in உருது). 2020-04-06. Retrieved 2024-07-25.
  6. Ali, Ammad (2022-07-10). "The forgotten stupa | Footloose | thenews.com.pk". www.thenews.com.pk (in ஆங்கிலம்). Retrieved 2024-07-25.
  7. The British Museum Collection
  8. Prinsep, H. T. (1844). Note on the Historical Results, Deducible from Recent Discoveries in Afghanistan. London: W. H. Allen & Co. p. Plate XVI.
  9. Jongeward, David; Errington, Elizabeth; Salomon, Richard; Baums, Stefan (2012). "Catalog and Revised Text and Translations of Gandhāran Reliquary" (PDF). Gandhāran Buddhist Reliquaries. Seattle: Early Buddhist Manuscripts Project. pp. 240–242. ISBN 978-0-295-99236-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணிக்யாலா_தூபி&oldid=4321095" இலிருந்து மீள்விக்கப்பட்டது