உள்ளடக்கத்துக்குச் செல்

மாணிக்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாணிக்பூர் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 237
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்சித்திரகூடம்
மக்களவைத் தொகுதிபாந்தா
மொத்த வாக்காளர்கள்3,38,989
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
அவினாசு சந்திர திவேதி
கட்சிஅப்னா தளம் (சோனேலால்)
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022
முன்னாள் உறுப்பினர்ஆனந்த் சுக்லா

மாணிக்பூர் சட்டமன்றத் தொகுதி (Manikpur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சித்திரக்கூட மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாணிக்பூர், பாந்தா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1977 இரமேசு சந்த் ஜனதா கட்சி
1980 சிறீ மோனி இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 சிறீ மோனி பாய் இந்திய தேசிய காங்கிரசு
1989 சியா துலாரி
1991 மன்னு லால் குரில் பாரதிய ஜனதா கட்சி
1993
1996 தத்து பிரசாத் பகுஜன் சமாஜ் கட்சி
2002
2007
2012 சந்திரபான் சிங் படேல்
2017 ஆர் கே சிங் படேல் பாரதிய ஜனதா கட்சி
2022 அவினாசு சந்திர திவேதி அப்னா தளம் (சோனேலால்)

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:மாணிக்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.த. (சோ) அவினாசு சந்திர திவேதி 73132 35.18
சமாஜ்வாதி கட்சி வீர் சிங் படேல் 72084 34.67
வாக்கு வித்தியாசம் 1048 0.5%
பதிவான வாக்குகள்
அ.த. (சோ) கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Manikpur". chanakyya.com. Retrieved 2026-02-08.
  2. "Manikpur Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-02-09.
  3. "2022 Assembly Election Result - Manikpur Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-09.