மாணவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாணவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

மாணவன் (student) என்பவன் அறிந்து கொள்பவன். சில நாடுகளில் பல்கலைகழகத்தில் பயிலுபவன் மாணவன். ஆனால் பள்ளிப்பருவ குழந்தைகள் (K-12) மாணவர்கள், அதாவது பதினெட்டு வயதிற்கு உட்பட்டவர்கள் குழந்தைகள். பொதுவாக தொழிற்கல்வி பயிலுபவரும் மாணவனே. எனவே, ஒரு விஷயத்தை அறிந்து கொள்பவன் மாணவன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணவன்&oldid=2642101" இருந்து மீள்விக்கப்பட்டது