மாணவர் முழக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாணவர் முழக்கம் என்பது மலேசிய மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்படும் ஒரு தனிநபர் தமிழ்ப் பேச்சுப் போட்டி ஆகும். இந்தப் போட்டியை அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் வணக்கம் மலேசியா நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. "மாணவர்களின் பேச்சாற்றலோடு, அவர்களின் சிந்தனையாற்றலையும் சோதிக்கும் வகையில் அவர்கள் பேசிய தலைப்பை ஒட்டி கேள்விகளும் கேக்கப்படுகின்றன."[1]

மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, இலங்கை ஆகிய நாட்டு மாணவர்கள் கலந்து கொள்ளும் அனைத்துலக மாணவர் முழக்கப் போட்டிகளும் ஒழுங்குசெய்யப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "மாணவர் முழக்கம் 2015: முதல் நிலையில் வாகை சூடினார் மாணவி டர்ஷினி". மூல முகவரியிலிருந்து 2015-10-29 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணவர்_முழக்கம்&oldid=3224331" இருந்து மீள்விக்கப்பட்டது