மாணவர்களுக்கு நிதி சார் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பள்ளி மாணவர்களுக்கான நிதிசார் கல்வி
பள்ளி மாணவர்களுக்கான நிதிசார் கல்வி
பள்ளி மாணவர்களுக்கான நிதிசார் கல்வி
விளக்கங்கள்
இலத்தீன்Financial educationem discipuli scholae
உடற்கூற்றியல்

மாணவர்களுக்கு நிதி சார் கல்வி என்பது அவர்களுக்கு நிதி மோலண்மையை பற்றி அரிய கூடிய கல்வி ஆகும்.நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திக்கும் குடிமக்களை தயார் செய்வது கல்வியமைப்பின் கடமையாகும். அதிலும் பொருளதரம் என்பது தனி நபரின் வளர்ச்சிக்கும், குடும்பத்தின் வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் மிகவும் இன்றி அமையாது ஒரு நிதியியல் கல்வி ஆகும். நிதி என்பது , நிறுவனத்தின் இலக்குகளை நிறைவேற்றும் வகையில் பணத்தை (நிதி) திறம்பட நிர்வகிப்பதை குறிக்கிறது. இது நிறுவனத்தின் மேலாண்மை நேரடியாக தொடர்புடைய ஒரு சிறப்பு செயல்பாடு ஆகும். இந்த செயல்பாட்டின் முக்கியத்துவம் ' அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் அனைத்தும் நிதியின் கிழ் வருகிறது.