உள்ளடக்கத்துக்குச் செல்

மாட் டல்லாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாட் டல்லாஸ்
பிறப்புமத்தேயு ஜோசப் டல்லாஸ்
அக்டோபர் 21, 1982 ( 1982 -10-21) (அகவை 41)
பீனிக்ஸ், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2005–அறிமுகம்
துணைவர்புளூ ஹாமில்டன்

மத்தேயு ஜோசப் டல்லாஸ் (பிறப்பு: அக்டோபர் 21, 1982) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் Kyle XY என்ற தொடரில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இவர் பீனிக்ஸ், அரிசோனா, ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார். இவருக்கு இரண்டு இளைய சகோதரர்கள் மற்றும் ஒரு இளைய சகோதரி உண்டு.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஜனவரி 6, 2013 அன்று, டல்லாஸ் காதலன் ப்ளூ ஹாமில்டனுடன் நிச்சயதார்த்தம் அறிவிக்கப்பட்டது. புளூ ஹாமில்டன் ஒரு இசைக்கலைஞர் ஆவார். தற்பொழுது இவர்களின் திருமண ஏற்பாடு நடந்து கொண்டு இருகின்றது.

சின்னத்திரை[தொகு]

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2005 எண்டூரேஜ் ஆண் விளம்பர நடிகர் அத்தியாயம்: Chinatown
2006–2009 Kyle XY Kyle Trager 43 அத்தியாயங்கள்
பரிந்துரை—தொலைக்காட்சியில் சிறந்த நடிகருக்கான சாட்டன் விருது (2007–08)
பரிந்துரை—சாய்ஸ் டிவி பிரேக்அவுட் டீன் சாய்ஸ் விருது
2009 Kyle XY சாட் 6 அத்தியாயங்கள்
2013–2014 ஈஸ்ட்விக் ஃபிட்ச் டக்ளஸ் 5 அத்தியாயங்கள்

இசை வீடியோக்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2004 கீக் லவ் கீக் இசை வீடியோ மூலம் Fan 3
2005 குட்பை மை லவர் இசை வீடியோ மூலம் ஜேம்ஸ் பிளண்ட்
2009 திங்கிங் ஒப் யூ லவ் இன்டெரெஸ்ட் இசை வீடியோ மூலம் கேட்டி பெர்ரி
2014 இட்ஸ் மை பெல்லீ புட்டோன் Kyle XY இசை வீடியோ மூலம் Rhett Rhett and Link

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாட்_டல்லாஸ்&oldid=2918670" இலிருந்து மீள்விக்கப்பட்டது