மாட்மேன் நகராட்சி
தோற்றம்
மாட்மேன் | |
|---|---|
நகராட்சி | |
| ஆள்கூறுகள்: 21°57′0″N 98°52′0″E / 21.95000°N 98.86667°E | |
| நாடு | |
| மாநிலம் | ஷான் மாநிலம் |
| சுய-நிர்வாகப் பிரிவு | வா |
| தலைநகர் | மாட்மேன் |
| ஏற்றம் | 4,196 ft (1,279 m) |
| நேர வலயம் | ஒசநே+6:30 (MMT) |
மாட்மேன் நகராட்சி (மெட்மேன் நகராட்சி என்றும் அறியப்படுகிறது) மியான்மரின் ஷான் மாநிலத்தில் உள்ள வா சுயாட்சிப் பிரிவில் இருக்கும் ஒரு நகராட்சி.[2] மாட்மேன் மாவட்டதின் ஒரு பகுதியாக இருக்கிறது. இந்த நகராட்சியின் தலைநகர் மாட்மேன்.
வரலாறு
[தொகு]2011 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்நகராட்சிக்கான பகுதிகள் அப்போதிருந்த ஹோபாங் மாவட்டம் மற்றும் கென்ங்டங் மாவட்டத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. மாட்மேன் நகரம் முழுவதம் மலைப்பாங்கான மலைத் தொடர்கள் நிறைந்த பகுதி. இது ஷான் மாநிலத்தில் வடமேற்குப் பகுதியில் இருக்கிறது.[3]
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ கூகுள் எர்த்
- ↑ "Map of Shan State". Archived from the original on 2012-03-14. Retrieved 2017-12-17.
- ↑ Donald M. Seekins, Historical Dictionary of Burma (Myanmar), p. 251