உள்ளடக்கத்துக்குச் செல்

மாசெர்லா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாசெர்லா சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 101
ஆந்திரப் பிரதேசத்திற்குள் மாசெர்லா சட்டமன்றத் தொகுதியின் அமைவிடம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்குண்டூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிநரசராவுபேட்டை மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1955
மொத்த வாக்காளர்கள்250,330
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சூலகந்தி பிரம்மானந்த ரெட்டி
கட்சிதெலுங்கு தேசம் கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

மாசெர்லா சட்டமன்றத் தொகுதி (Macherla Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாசெர்லா, நரசராவுபேட்டை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2] கட்சி
1972சூலகந்தி நாகிரெட்டிசுயேச்சை
1978சல்லா நரப்பா ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசு (இ)
1983கோரபதி சுப்பாராவ்சுயேச்சை
1985கிருசுணமூர்த்தி நட்டுவாஇந்திய தேசிய காங்கிரசு
1989நிம்மகத்தா சிவராம கிருசுண பிரசாத்தெலுங்கு தேசம் கட்சி
1994புன்னா ரெட்டி குர்ரி
1999சூலகந்தி துர்காம்பா
2004இராமகிருசுணாரெட்டி பின்னெல்லிஇந்திய தேசிய காங்கிரசு
2009
2014ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
2019

தேர்தல் முடிவுகள்

[தொகு]
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்-2024:மாசெர்லா [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தெதேக சூலகந்தி பிரம்மானந்த ரெட்டி 122413 55.62
ஒய்.எஸ்.ஆர்.கா.க. இராமகிருசுணரெட்டி பின்னெல்லி 89095 40.48
வாக்கு வித்தியாசம் 33318
பதிவான வாக்குகள் 220099
தெதேக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Assembly Constituency Details Macherla". chanakyya.com. Retrieved 2025-05-30.
  2. ↑ "Macherla Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 30 July 2025.
  3. ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 101 - Macherla (Andhra Pradesh)". results.eci.gov.in. Retrieved 2025-07-30.