மாசுயைட்டு

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search
மாசுயைட்டு
Masuyite
Masuyite-Uraninite-mun08rad-05b.jpg
காங்கோவில் கிடைத்த ஆரஞ்சு நிறப்பூச்சுடன் காணப்படும் கனசதுர யுரேனைட்டு மாசுயைட்டு படிகங்கள்.
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமம்
வேதி வாய்பாடுPb[(UO2)3O3(OH)2]·3H2O
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச்சாய்வு
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.785 nβ = 1.895 nγ = 1.915
இரட்டை ஒளிவிலகல்δ = 0.130
2V கோணம்அளக்கப்பட்டது: 50° , கணக்கீடு: 44°
நிறப்பிரிகைஅதிகம்
மேற்கோள்கள்[1]

மாசுயைட்டு (Masuyite) என்பது Pb[(UO2)3O3(OH)2]•3H2O.[2] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். யுரேனியம்/ஈய ஆக்சைடு கனிமம் என்று இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. 1947 ஆம் ஆண்டு காங்கோ மக்களாட்சிக் குடியரசில் உள்ள கட்டாங்கா மாகாணத்தில் முதன்முதலில் மாசுயைட்டு கனிமம் கண்டறியப்பட்டது. பெல்சிய நாட்டு கனிமவியலாளர் குசுதாவா மாசுய்யை (1905-1945) கௌரவிக்கும் விதமாக கனிமத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்ட்து[3].

மேற்கோள்கள்[edit]