மாசிடோனியோ மெலோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாசிடோனியோ மெலோனி
பிறப்புஏப்ரல் 11, 1798
பார்மா
இறப்புஆகஸ்ட் 11, 1854
போர்ட்டிசி
தேசியம்இத்தாலியர்
துறைஇயற்பியல்
அறியப்படுவதுவெப்பக் கதிர்வீச்சு

மாசிடோனியோ மெலோனி (Macedonio Melloni, 11 ஏப்ரல் 1798 – 11 ஆகஸ்ட் 1854) ஓர் இத்தாலிய இயற்பியலாளர். அகச்சிவப்புக் கதிர்வீச்சு அல்லது வெப்பக் கதிர்வீச்சு பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டவர்.[1] வெப்ப மின்னிரட்டையின் அமைப்பின் வடிவத்தை மாற்றி அமைத்தவர். பாறை உப்பைப் பயன்படுத்தி வில்லைகளை உருவாக்கியவர். இதன் மூலம் கண்ணுறு ஒளி போல வெப்பக் கதிர்களையும் குவிக்கவும் பிரதிபலிக்கவும் இயலும் என்பதை மெய்ப்பித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாசிடோனியோ_மெலோனி&oldid=1423912" இருந்து மீள்விக்கப்பட்டது