மாசலசின் சமாதி

ஆள்கூறுகள்: 37°02′16″N 27°25′27″E / 37.0379°N 27.4241°E / 37.0379; 27.4241
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாசலசின் சமாதி
போட்ரம் நீருக்கடி தொல்லியல் அருங்காட்சியகத்தில் உள்ள லிகார்னாச்சில் உள்ள கல்லறையின் மாதிரி.
மாசலசின் சமாதி is located in துருக்கி
மாசலசின் சமாதி
துருக்கி இல் அமைவிடம்
மாசலசின் சமாதி is located in மேற்கு மற்றும் நடு ஆசியா
மாசலசின் சமாதி
மாசலசின் சமாதி (மேற்கு மற்றும் நடு ஆசியா)
பொதுவான தகவல்கள்
நிலைமைஇடிபாடு
வகைகல்லறை
கட்டிடக்கலை பாணிபாரம்பரியக் கட்டடம்
நகரம்ஆலிகார்னாசசு, அகாமனிசியப் பேரரசு (தற்கால போட்ரம், துருக்கி)
நாடுஅகாமனிசியப் பேரரசு; தற்கால துருக்கி துருக்கி)
ஆள்கூற்று37°02′16″N 27°25′27″E / 37.0379°N 27.4241°E / 37.0379; 27.4241
திறக்கப்பட்டதுகிமு 351
இடிக்கப்பட்டதுகிபி 1494
கட்டுவித்தவர்மவுசோலஸ் மற்றும் ரியாவின் ஆர்ட்டெமிசியா II
உரிமையாளர்மூன்றாம் அர்தசெராக்சஸ்
உயரம்தோராயமாக 42 m (138 அடி)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)சத்யோரஸ் மற்றும் பிதியஸ்
பிற வடிவமைப்பாளர்Leochares, Bryaxis, Scopas and Timotheus

மாசலிசின் மோசலீயம், ஹலிகர்னாசிலுள்ள மோசலீயம் அல்லது மாசலசின் சமாதி (கிரேக்கம், Μαυσωλεῖον της Ἁλικαρνασσοῦ) கி.மு 353- கிமு 350க்கு இடையில் ஹலிகார்னசஸ் (தற்போது துருக்கி, போத்ரம்) என்னுமிடத்தில் மாசலஸ் என்ற பெர்சிய அரசின் ஆளுனருக்கும் அவரது மனைவிக்கும் கட்டப்பட்ட சமாதியாகும். இந்தக் கட்டிடம் பழம் கிரேக்கத்தின் புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பாளர்கள் சத்யோஸ் மற்றும் பைதிஸ் வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது.[1][2] இது ஏறத்தாழ 45 மீட்டர் (135 அடி) உயரமும் நான்கு பக்க சுவர்களில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கிரேக்க சிற்பியின் கலைப்படைப்புகளைத் தாங்கியிருந்தது.[3] இதன் அழகைக் கண்டே இதனை பழங்கால உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்தனர்.

மோசலீயம் என்ற சொல் மௌசோல்லொஸிற்கு காணிக்கையாக்கப்பட்ட கட்டிடம் என்ற பொருளில் எழுந்தபோதும் நாளடைவில் சமாதிக்கும் பயன்படுத்தக் கூடிய சொல்லாக ஆனது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kostof, Spiro Fuk (1985). A History of Architecture. Oxford: Oxford University Press. பக். 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-503473-2. https://archive.org/details/historyofarchite0000spir. 
  2. Gloag, John (1969) [1958]. Guide to Western Architecture (Revised Edition ). The Hamlyn Publishing Group. பக். 362. 
  3. Smith, William (1870). "Dictionary of Greek and Roman Antiquities, page 744" இம் மூலத்தில் இருந்து 2006-06-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060618152759/http://www.ancientlibrary.com/smith-dgra/0751.html. பார்த்த நாள்: 2006-09-21. 

மேலும் படிக்க[தொகு]

  • Kristian Jeppesen, et al. The Maussolleion at Halikarnassos, 6 vols.
  • Jean-Pierre Thiollet, Bodream, Anagramme, 2010, ISBN 978-2-35035-279-4.

வெளியிணைப்புகள்[தொகு]


பண்டைய உலக அதிசயங்கள்
கிசாவின் பெரிய பிரமிட் | பாபிலோனின் தொங்கு தோட்டம் | ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை | ஆர்ட்டெமிஸ் கோயில் | மௌசோல்லொஸின் மௌசோலியம் | ரோடொஸின் கொலோசஸ் | அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாசலசின்_சமாதி&oldid=3582867" இருந்து மீள்விக்கப்பட்டது