மாசபிள்
Mashable, Inc.[1][2] | |
---|---|
![]() | |
வகை | தனியார்[3][4] |
Genre | செய்தி |
நிறுவியது | யூலை 2005 |
நிறுவனர் | பீட் காஷ்மோர் |
தலைமையகம் | நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
முக்கிய நபர்கள் | Pete Cashmore, முதன்மை செயல் அதிகாரி Adam Ostrow, Editor-in-Chief Ben Parr, Co-Editor |
உரிமையாளர் | மாசபிள் |
தொழில் புரிவோர் | 35 |
Slogan | "The Social Media Guide" |
இணையத்தளம் | www.mashable.com |
இணையத்தள வகை | செய்தி, வலைப்பதிவுகள் |
மொழி | ஆங்கிலம், பிரெஞ்சு |
தற்போதைய நிலை | Active |
மாசபிள் (Mashable) என்பது சமூக ஊடகம் பற்றிய செய்திகளை தொகுக்கும் ஒரு வலைப்பதிவு ஆகும். சமூக ஊடகம் பற்றிய செய்திகளோடு நகர்வு, இணைப்பு நிகழ்படங்கள், வணிகம், வலைத்தள விருத்தி, தொழில்நுட்பம், கருவிகள் போன்ற துறைகள் சார்ந்த செய்திகளையும் வெளியிடுகிறது. உலகில் அதிகம் வாசிக்கப்படும் வலைத்தளங்களில் இதுவும் ஒன்று ஆகும்.