மாங்கனீசு(II) தெலூரைடு
தோற்றம்
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மாங்கனீசு(II) தெலூரைடு
| |
இனங்காட்டிகள் | |
12032-88-1 | |
EC number | 234-782-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82828 |
| |
பண்புகள் | |
MnTe | |
வாய்ப்பாட்டு எடை | 182.54 கி/மோல் |
அடர்த்தி | 6 கி/செ.மீ3 |
உருகுநிலை | 1,150 °C (2,100 °F; 1,420 K) தோராயமாக |
கரையாது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுகோணம் (NiAs), hP4 |
புறவெளித் தொகுதி | P63/mmc (No. 194) |
Lattice constant | a = 412 பைக்கோமீட்டர், c = 670 பைக்கோமீட்டர் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | மாங்கனீசு(II) ஆக்சைடு மாங்கனீசு(II) சல்பைடு மாங்கனீசு(II) செலீனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மாங்கனீசு(II) தெலூரைடு (Manganese(II) telluride) என்பது MnTe என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் மாங்கனீசும் தெலூரியமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]வெற்றிடத்தில் மாங்கனீசு தனிமத்துடன் தெலூரியம் தனிமத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் மாங்கனீசு(II) தெலூரைடு உருவாகும்.
பண்புகள்
[தொகு]நீண்ட காலமாக எதிர்பெரோ காந்தத்தன்மை கொண்டதாக கருதப்பட்ட மாங்கனீசு(II) தெலூரைடு சேர்மம் சமீபத்தில் மாற்று காந்தத்தன்மை கொண்டதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.[1] மாங்கனீசு(II) தெலூரைடின் நீல் வெப்பநிலை 307 கெல்வின் ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Krempaský, J.; Šmejkal, L.; D’Souza, S. W.; Hajlaoui, M.; Springholz, G.; Uhlířová, K.; Alarab, F.; Constantinou, P. C. et al. (2024-02-15). "Altermagnetic lifting of Kramers spin degeneracy". Nature 626 (7999): 517–522. doi:10.1038/s41586-023-06907-7. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. பப்மெட்:38356066.
- ↑ Kittel, Charles (2005). Introduction to Solid State Physics (8th ed.). New York: John Wiley & Sons. ISBN 978-0-471-41526-8.