மாங்கனீசு(II) தாலோசயனைன்
தோற்றம்
ஈயத்தின் மீது ஒற்றை அடுக்குள்ள மாங்கனீசு(II) தாலோசயனைன் சேர்மத்தின் வருடு ஊடுருவு நுண்ணோக்கியின் படம்; அளவு 2 நானோமீட்டர் [1]
| |
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 14325-24-7 | |
| ChemSpider | 2016788 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image
அயன வடிவம் |
| பப்கெம் | 2735074 |
| |
| பண்புகள் | |
| C32H16MnN8 | |
| வாய்ப்பாட்டு எடை | 567.461 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மாங்கனீசு(II) தாலோசயனைன் (Manganese(II) phthalocyanine) என்பது C32H16MnN8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். மாங்கனீசு அயனியும் தாலோசயனைன் அயனியும் சேர்ந்து இந்த ஒருங்கிணைவு அணைவுச் சேர்மம் உருவாகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hatter, Nino; Heinrich, Benjamin W.; Ruby, Michael; Pascual, Jose I.; Franke, Katharina J. (2015). "Magnetic anisotropy in Shiba bound states across a quantum phase transition". Nature Communications 6: 8988. doi:10.1038/ncomms9988. பப்மெட்:26603561.
- ↑ ABP Lever; JP Wilshire; SK Quan (1981). "Oxidation of manganese (II) phthalocyanine by molecular oxygen". Inorganic Chemistry 20 (3): 761–768. doi:10.1021/ic50217a025.