மாக் லாபர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாக் லாபர்ட் (Mac Leopard) என்பது மாக் ஓ.எசு இயங்கு தளத்தின் அதி நவீன இயங்கு தளம் ஆகும். இது மாக்_ஓ.எசு பின்னர் வெளிவந்த இயங்கு தளம். இது ஆறாவது பதிப்பு (Version 10 .5) ஆகும். இது ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் மேசை கணினி மற்றும் சேவையகம் அமைப்பு உள்ள கணினிகளுக்கு உபயோகிக்கும் ஒரு இயங்கு தளம். இதற்கு முந்திய பதிப்பு மாக் ஓ.எசு டைகர் ஆகும் ( பதிப்பு 10.4 ). மாக் லாபர்ட் இயங்கு தளம், முந்திய பதிப்பைவிட தலா 300 மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகள் கொண்டது. மாக் லாபர்ட் ஆனது மேம்படுத்தப்பட்ட மேசை மென்பொருள் , மேம்படுத்தப்பட்ட டாக் ( dock ) மென்பொருள், அடுக்கு (stacks) மென்பொருள் போன்ற பல மேம்படுத்தப்பட்ட மென்பொருளை உள்ள அடக்கியது.

உருவாக்குபவரோடிய சாதனங்கள் (Developer tools)[தொகு]

மாக் லாபர்ட் இயங்கு தளம் பல மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய கருவி மற்றும் சாதனங்களை உள்ளடக்கியது.

  • ரூபி ஆண் ரைல்ஸ் ( Ruby on rails ) என்ற வலையில் உபயோகிக்கும் மென்பொருள்
  • ஜாவா பதிப்பு 5.0
  • 64 பிட் மற்றும் இப்போதிய 32 பிட் பயன்பாடு மென்பொருள்களுக்கு தேவையான தன்-தள துணையை அறிமுக படுத்தியது.

இறுதி பயனர் (End User) பண்பு கூறுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாக்_லாபர்ட்&oldid=1875662" இலிருந்து மீள்விக்கப்பட்டது